×

சரக்கு அடிச்சி ஆட்டம் பின்லாந்து பிரதமர் மக்களிடம் மன்னிப்பு

கோபன்ஹேகன்: பின்லாந்து பிரதமர் சன்னா மரின். இவருடைய வீட்டில் கடந்த ஜூலை மாதம் நடந்த விருந்தில் போதையில் சில பெண்கள் மேலாடை இன்றி இருப்பது மற்றும் மரின் தனது பெண் நண்பர்கள் இருவருடன் உற்சாகமாக நடனமாடிய காட்சிகள் இடம் பெற்றுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சரின் போதை பொருளை உட்கொண்டு நடனமாடியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவருக்கு கடந்த 19ம் தேதி போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் வெளியான பரிசோதனை முடிவில், அவர் போதை பொருள் பயன்படுத்தவில்லை. மது மட்டுமே குடித்தார் என்பது உறுதியானது. இந்நிலையில், பிரதமர் மரின் சர்ச்சைக்குரிய இந்த வீடியோ தொடர்பாக நாட்டு மக்களிடம் நேற்று மன்னிப்பு கேட்டார்….

The post சரக்கு அடிச்சி ஆட்டம் பின்லாந்து பிரதமர் மக்களிடம் மன்னிப்பு appeared first on Dinakaran.

Tags : Finland ,Copenhagen ,Sanna Marin ,
× RELATED பஞ்சுப் போர்வை போல காணப்படும்...